08 December 2020

வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                    வான் வெள்ளி பிரகாசிக்குமே

                        உலகில் ஒளி வீசிடுமே

                        இயேசு பரன் வரும் வேளை

                        மனமே மகிழ்வாகிடுமே

 

1.         பசும் புல்லணை மஞ்சத்திலே

            திருப்பாலகன் துயில்கின்றான்

            அவர் கண் மலர்வார் நம்மை கண்டிடுவார்

            நல் ஆசிகள் கூறிடுவார் - வான்

 

2.         இகமீதினில் அன்புடனே

            இந்த செய்தியை கூறிடுவோம்

            மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்

            அவர் பாதம் பணிந்திடுவோம் - வான்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...