பெத்லகேம்
ஊரினிலே மாட்டு
தொழுவத்திலே
நம்
இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம்
இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே
பிறந்தாரே புது
வாழ்வு தந்திடவே
1. ஜீவன் தந்திடவே
நம்மை மீட்டிடவே
நம்
இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம்
இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே
பிறந்தாரே புது
வாழ்வு தந்திடவே
2. தூதர்கள்
பாடிடவே மேய்ப்பர்கள்
கேட்டிடவே
நம்
இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம்
இயேசு பிறந்தாரே
உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே
பிறந்தாரே நம்மை
பரலோகம் சேர்த்திடவே
3. வானம்
போற்றிடவே
பூமி மகிழ்ந்திடவே
நம்
இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
நம்
இயேசு பிறந்தாரே
உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே
பிறந்தாரே நம்மை
பரலோகம் சேர்த்திடவே
4. வானாதி
ராஜன் அவர் தேவாதி
தேவன் அவர்
கர்த்தாதி
கர்த்தரும்
அவரே நமக்காக பிறந்தாரே
நம்
இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே
பிறந்தாரே புது
வாழ்வு தந்திடவே
கைத்தட்டி
ஆர்ப்பரிப்போம்!
நடனமாடி அகமகிழ்வோம்!
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment