நாவாலே பாட்டுப் பாடி

நாவாலே பாட்டுப் பாடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   நாவாலே பாட்டுப் பாடி

                        காலாலே நடனம் ஆடி

                        பாடுவோம் நடனம் ஆடுவோம்

                        கைத்தாளம் மேளம் தட்டி

                        பெலத்தாலே துதி செய்து

                        பாடுவோம் நடனம் ஆடுவோம்

                        கர்த்தரே பிறந்தார்

                        மேய்ப்பரே பிறந்தார்

                        நாம் பாடுவோம்

 

                        கேப்பி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

                        மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

 

1.         யுதருக்கு ராஜாவாய் பிறந்தவர் எங்கே

            மன்னுயிரை மீட்க பிறந்தவர் எங்கே

            பஞ்சணையும் இல்ல பஞ்சு கட்டிலும் இல்ல

            புல்லணையிலே எங்கள் இயேசு பிறந்தார்

                        கேப்பி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

                        மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

 

2.         அல்லேலூயா பாடி கீர்த்தனங்கள் பாடு

            பரலோகம் நடுங்க ஆர்ப்பரித்து பாடு

            சமாதானம் நிலைக்க தேவ நாமம் நிலைக்க

            இயேசு பிறந்தார் நம் இயேசு பிறந்தார்

                        கேப்பி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

                        மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

 

3.         நமக்கொரு பாலகன் கொடுக்கப்பட்டார்

            கர்த்தர்த்துவம் அவர் தோலில் இருக்கும்

            ஆலோசனை கர்த்தர் வல்லமையுள்ள தேவன்

            நித்திய பிதா அவர் அதிசயமானவர்

                        கேப்பி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

                        மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு