09 December 2020

சின்னஞ் சிறுசுடர் கண்மூடி தூங்குது

சின்னஞ் சிறுசுடர் கண்மூடி தூங்குது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                    சின்னஞ் சிறுசுடர் கண்மூடி தூங்குது

                        விண்னாளும் ஒளிச்சுடர் மண் ஆள வந்தது

                        உன்னதத்தில் தேவனுக்கு மகிமை தந்தது

                        பூமியிலே சமாதானம் நிலைக்க செய்தது

 

1.         இருளிலுள்ள மாந்தருக்கு ஒளியாய் வந்தது

            அருள் நிறைந்த மரியினிடம் மகனாய் தவழ்ந்தது

            நிந்தைகளை சுமக்க வேண்டி மண்ணுலகில் வந்தது

            மந்தைகளின் மத்தியிலே விந்தையுடன் உறங்குது

 

2.         பொன்னும் மணியும் உன் சிரிப்பில் மின்ன சற்றே தயங்குது

            கண்கள் பட்டால் கவலையெல்லாம் உன் உருவில்

            பொன் உலகம் உந்தன் கையில் இருப்பதை நான் காண்கிறேன்

            நெஞ்சமெல்லாம் நீங்காத புதுவாழ்வு மலருது

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...