04 December 2020

தேவனைத் தேடும் இயதம் வாழும்

தேவனைத் தேடும் இயதம் வாழும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                    தேவனைத் தேடும் இயதம் வாழும்

                        தேவனே உம்மைத் தேடுகிறேன்

                        என் முகம் தேடுங்கள் என்று நீர் சொன்னீர்

                        உம் முகம் தேடுவேன் என் இயேசுவே

 

1.         நொறுங்குண்ட எனக்கு சமீபமானீர்

            நறுங்குண்ட இதயம் தேற்றினீரே

            ஜெபத்தை கேட்கும் தேவன் நீரே

            ஆபத்துக் காலத்தில் விடுவித்தீர்

 

2.         உணர்வை அருளும் ஆவியால் நிரப்பும்

            மனம் நிறைந்து உம்மை தேடிடவே

            ஒன்றுப்படுவீர் தேவ சபையாய்

            நின்று விடும் எதிர் யுத்தமெல்லாம்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...