10 December 2020

பனிவிழும் இரவினில் பிறந்தார்

பனிவிழும் இரவினில் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                பனிவிழும் இரவினில் பிறந்தார்

                    பிறந்தார் பிறந்தாரே

                    உலகம் உறங்கும்

                    அந்த வேளையில் பிறந்தார்

 

1.       கன்னியவள் கரங்களில் தவழ்ந்திடும்

          மன்னர் மன்னன் மைந்தனே நீ கண்வளராய்

          இந்நிலத்தில் காயமுடன் உதிரமும்

          சிந்தி என்னை மீட்ட அன்பை என்ன சொல்வேன்

 

          ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரி ராராரோ

          ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரி ராராரோ

 

2.       மாட்டுக் கொட்டில் முன்னணையில் மன்னவராய்

          மீட்டுக் கொள்ள வந்த எங்கள் கண்மணியாய்

          கல் மனமும் கசிந்திடும் மன்னவராய்

          புல்லணையில் தெய்வ பாலன் துயில்கின்றார்

 

          ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரி ராராரோ

          ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரி ராராரோ

 

3.       பாரில் இன்று உந்தன் முகம் பார்த்திருப்பேன்

          நேரில் உன்னை காண ஒரு நாள் வருவேன்

          மன்னா உந்தன் மணிமுகம் கண்டவுடன்

          எந்தன் மாசு என்னைவிட்டு அகன்றுவிடும்

 

          ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரி ராராரோ

          ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரி ராராரோ

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...