11 December 2020

கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்

கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

          கன்னிமரி பாலனாய் அன்றொருநாள்

            பெத்தலையில் பிறந்தார்

            பக்தர் பலர் பணிந்தார்

            முத்து முத்தாக சிறந்தார்

 

                        மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்

                        கேப்பி கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

 

1.         நெஞ்சங்கள் ஒன்றாகி ஆனந்தம் கொண்டாடுதே

            வானுலகும் பூவுலகும் மகிபனை கொண்டாடுதே

            நாளெல்லாம் இறைமகனின் அன்பும் ஒலித்திடுதே

            பாரெல்லாம் அவரு அருளை தினம் தினம் உணர்த்திடுமே

 

2.         இன்னல்கள் இந்நாளில் காற்றோடு பறந்தோடுதே

            இனியவராய் மீட்பருமாய் மன்னரும் வந்தாரன்றோ

            பேதங்கள் இனியில்லையே பகையும் மறைந்திடுதே

            நாமெல்லாம் அவர் அன்பால் ஒருவராய் இணைந்திடுவோம்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...