11 December 2020

விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

            தூதர்கள் பாடல்கள் பாடிடவே

            தாவீதின் மரபினில் தோன்றினாரே

            மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்

 

                        ஆனந்தம் பரமானந்தம்

                        இயேசு பாலனை போற்றிடுவோம்

                        ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்

                        இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்

 

1.         மந்தையை காக்கும் ஆயர்களும்

            சாஸ்திரியர் மூவரும் வந்தனரே

            முன்னணை பாலனை கண்டனரே

            பொன் போளம் தூபம் படைத்தனரே - ஆனந்தம்

 

2.         பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்

            மானிடர் வாழவே வந்துதித்தார்

            இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்

            மன்னாதி மன்னனாம் மனுவேலனே - ஆனந்தம்

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...