சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
சின்னஞ்சிறு
சுதனே என்அரும்
தவமே
மன்னர்
மன்னவனே உன்னத
திருவே
1. காடுண்டு நரிக்கு குழிகளும்
உண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு
மனிதக் குமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு
ஆ...ஆ...ம்...ம்..
தாரணி
துயர்கள்
துன்பங்கள் நீங்க
தாரகம்
நீர் ஆனிரோ
கோரவெம்
பகைகள் பாவச்சுமைகள்
தீர மருந்தானீரோ
ஆ.. ஆ.. ஆ ...ம்...ம்... சின்னஞ்
சிறு
3. அன்பின்
தாய் தந்தை எல்லாம்
எனக்கு
உன்னதர்
நீரல்லவோ
துன்பம்
துடைக்க அன்பினை
காக்க
என்
அருள் நீர் அல்லவோ
பாசமாய் வந்து
காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை
தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ
(சுற்றம்
தாய் தந்தை மற்றுமனைத்தும்
முற்றிலும்
நீரல்லவோ
குற்றம்
துடைக்க பற்றினை
நீக்க
உற்றவர்
நீரல்லவோ)
தமிழ் கிறிஸ்தவ பாடல்
தொகுப்பை காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment