11 December 2020

பாலகன் பிறந்துவிட்டார் இந்த

பாலகன் பிறந்துவிட்டார் இந்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                   பாலகன் பிறந்துவிட்டார்

                        இன்று பாரினில் உதித்துவிட்டார்

                        அழகான பாலகனாய்

                        அவர் அழகாக மலர்ந்திட்டாரே

                                    கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

                                    மேரி மேரி கிறிஸ்மஸ்

 

1.         ஏழைகளின் துயர்களை துடைத்திடவே

            நீதி தேவனாய் பூமியில் மனுவானார்

            அவர் வழி நடந்திடுவோம்

            பாலனை தொழுதிடுவோம்

                        அந்த அற்புத பாலகன்

                        பொற்பதம் பணிந்தே

                        பாடி மகிழ்ந்திடுவோம்.

 

2.         மேசியாவே பூவான புண்ணியரே

            மேலோகம் விட்டு பூலோகம் வந்தீரே

            கன்னியின் பாலகனாய்

            மண்ணினில் வந்தவரே

                        அந்த அற்புத பாலகன்

                        பொற்பதம் பணிந்தே

                        பாடி மகிழ்ந்திடுவோம்

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...