10 December 2020

வான் தூதன் தொனியினில்

வான் தூதன் தொனியினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                    வான் தூதன் தொனியினில்

                        விண் மீன்கள் நடுவினில்

                        தேவன்பை உலகினில்

                        விதைக்கப் பிறந்தார்

 

1.         வானவன், பூமகன், ஆதவன், கோமகன்

            முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்

            பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்

            மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார்

 

                        கூடுவோம் பாடுவோம்

                        கூடுவோம் போற்றுவோம்

 

2.         மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்

            ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்

            பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்

            என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...