10 December 2020

வாராய் நண்பாய் நீயும் பெத்லகேம் செல்ல

வாராய் நண்பாய் நீயும் பெத்லகேம் செல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

                      வாராய் நண்பாய் நீயும் பெத்லகேம் செல்ல

                        வானபரன் இயேசுவை பணிந்திட வாராய்

                        பாரினிலே பாலன் புகழ் ஜொலிக்குது பாராய்

 

1.         சத்திரத்தில் இடமும் இன்றி குடிலிலே

            மாட்டுக் குடிலிலே

            கன்னிமரியின் மைந்தனாய்

            யோசேப்பின் புதல்வனாய்

            யூதேயா தேசத்திலே பிறந்திட்டார்

            இயேசு பிறந்திட்டார்

 

2.         யாக்கோபில் நடசத்திரம் தோன்றுதே

            வழி காட்டவே

            பொன் வெள்ளை போளமும்

            தூப வர்க்கமும் காணிக்கையாய்

            கர்த்தருக்கு படைத்தனர்

            பணிந்து போற்றினர்.

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...