எந்தன்
அன்புள்ள ஆண்டவரே
ஆயிரம்
ஸ்தோத்திரமே
நீர் செய்த
நன்மைக்கெல்லாம்-நாதா
ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே
1. உலகத்தின்
பாவத்திலே
நான்
பாவியாய் வாழ்ந்திருந்தேன்
கிருபையாய்
மீட்டீரைய்யா-நாதா
இரட்சிப்பை
தந்தீரைய்யா
2. ஆபத்து
காலத்திலே
அடியேன்
உம்மை நினைத்தேன்
ஆண்டவர்
உம் தயவால்-நாதா
ஆசீர்வாதம்
நான் பெற்றேன்
3. இன்று
நான் பாடுவது
தேவா
உம்மால்தான்
இயேசுநாதா
என்றும்
நான் பாடவேண்டும்-நாதா
என்னுள்
நீர் வாழ்கின்றதால்
தமிழ்
கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment