வந்தாச்சி
வந்தாச்சி
கிறிஸ்மஸ்
வந்தாச்சி
பெத்லகேமின்
மாட்டுத் தொழுவில்
இயேசு பிறந்தாச்சி
சந்தோஷம்
உற்சாகம் எங்கும்
நிறைஞ்சாச்சி
தேவன் நம்மை
மீட்ட நாள்தான்
கிறிஸ்மிஸ்
என்றாச்சி
ஜாலியாக
ஆடிப்பாடி
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஒன்றாய்
சேர்ந்து நாமும்
இன்றே
கிறிஸ்மஸ்
நாளைக் கொண்டாடிடுவோம்
1. குளிரும்
பனியும் வீச இயேசு
பாலன் தூங்க
பாட்டுப்பாடி
தூங்க வைக்க அங்கே
செல்வோம் வாங்க
அன்னை மரியின் மடியில்
அன்பாய்த்
தவழும் இறைவன்
நம்மை போலப்
பிள்ளை பாரில்
பூத்த முல்லை
நாமும்
சென்று நெஞ்சம்
மகிழ அவரைப் பணிவோம்
2. அழகே உருவாய் வந்த
அன்பே இயேசு பாலன்
அருளின்
ஒளியை ஆசீர் பெற
இங்கே ஓடி வாங்க
சிட்டுக்
குருவி போல
பட்டாம்பூச்சி
போல
பறந்திட
சிறகுகள் தருவாய்
அதிசயமான பாலன்
நாமும்
சென்று நெஞ்சம்
மகிழ அவரைப் பணிவோமே
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment