09 May 2023

ஜிங்கிள் பெல்ஸ் ஏகே கே

ஜிங்கிள் பெல்ஸ் ஏகே கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜிங்கிள் பெல்ஸ் ஏகே கே

                        ஜிங்கிள் ஜிங்கள் பெல்ஸ்

 

1.         புன்னகை நிலைக்கும் கிறிஸ்மஸ் நாளிலே

            மகிழ்ச்சியே நிறைய இயேசு பிறந்தாரே

            நல்ல செய்து காதில் கேட்ட நல்ல நாளிதே

            நல்லமக்கள் உம்மைக் காண வந்த நாளிதே

 

2.         தெய்வ தூதர்கள் பாடும் பாடலை

            தெய்வ பாலனும் கூர்ந்து கேட்டிட

            பூமியெங்கும் பூரிப்பாயிற்றே

            வாழ்த்தி வாழ்த்தி வாழ்த்திப்பாடுவோம்

 

3.         ஏழ்மை மகவே வந்த பாலனை

            மந்தை மேய்ப்பர்கள் கண்ட மேய்ப்பரை

            ஞானிகளுக்கும் பாதை தந்தாரே

            வாழ்த்தி வாழ்த்தி வாழ்த்திப்பாடுவோம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...