என்னோடு பேசுங்க என் இயேசப்பா

என்னோடு பேசுங்க என் இயேசப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    என்னோடு பேசுங்க என் இயேசப்பா - 4

 

1.         வேத வார்த்தையினாலே நீங்க பேசுங்க

            உபதேசத்தின் மூலம் நீங்க பேசுங்க - 2

            என் சொர்ப்பனத்திலே நீங்க பேசுங்க

            உம் தரிசனத்திலே நீங்க பேசுங்க - 2

 

2.         அன்று ஆபிரகாமோடு நீங்க பேசின தெய்வம்

            அன்று மோசேயோடு நீங்க பேசின தெய்வம்

            அன்று யோசுவாவோடு நீங்க பேசின தெய்வம்

            அன்று சாமூவேலோடு நீங்க பேசின தெய்வம்

 

3.         உங்க கையால் தொட்டு நீங்க பேசிட வேண்டும்

            உங்க கண்ணை அசைத்து நீங்க பேசிட வேண்டும்

            உங்க மடியிலே அமர்த்தி நீங்க பேசிட வேண்டும்

            உங்க மார்பிலே சாய்த்து நீங்க பேசிட வேண்டும்

 

4.         எதிர்காலத்தை குறித்து நீங்க பேசிட வேண்டும்

            என் ஊழியம் குறித்து நீங்க பேசிட வேண்டும்

            என் ஜெபத்தைக் குறித்து நீங்க பேசிட வேண்டும்

            என் பெயரைச் சொல்லி நீங்க பேசிட வேண்டும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு