என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்

என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

1.       என் நேசரே என் ஆத்ம நாயகரே வந்திடுவீர்

                        என் கண்ணீர் துடைத்திடவே

                        உம்மில் நான் சேர்ந்திடவே

                        என் இயேசுவே மத்ய வானில் வேகம்

                        வந்திடுவீர்

 

2.         விண் மேகத்தில்

            தூத கணங்களுடன் வரும் நேரம்

            எனக்காய் காயப்பட்டதாம்

            பொன் முகம் முத்தம் செய்திட

            தண்ணீர் தேடும் மான்களைப் போல

            நானும் வாஞ்சிக்கிறேன்

 

3.         வெண் வஸ்திரம் தரித்து

            உயிர்த்தெழும்ப சுத்தருடன்

            சேர்ந்து நின் சமூகத்திலே

            அல்லேலூயா பாடிட

            புத்தியுள்ள கன்னிகை போல்

            எப்போதும் ஆயத்தமே

 

4.         சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து

            சொர்க்க வீட்டில்

            பளிங்கு நதியோரத்தில்

            ஜீவ விருட்சத்தின் நிழலில்

            நித்திய வீட்டில் சேர்ந்திட

            வாஞ்சிக்கிறேன் என் நேசரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு