10 May 2023

என் தகப்பன் நீர்தானையா

என் தகப்பன் நீர்தானையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        என் தகப்பன் நீர்தானையா

                        எல்லாமே பார்த்துக்கொள்வீர்

                        எப்போதும் எவ்வேளையும் (உம்)

                        உம் கிருபை என்னைத் தொடரும்

 

1.         மாண்புமிக்கவர் நீர்தானே

            மிகவும் பெரியவர் நீர்தானே

 

                        உம்மையே புகழ்வேன் - ஓய்வின்றி

                        உம்மைத்தான் பாடுவேன் - பெலத்தோடு

                        உயிருள்ள நாளெல்லாம் (2) - என்

 

2.         தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்

            விழுந்தவரை நீர் தூக்குகிறீர்

 

3.         ஏற்ற வேளையில் அனைவருக்கும்

            ஆகாரம் நீர் தருகின்றீர்

 

4.         சகல உயிர்களின் விருப்பங்களை

            திருப்தியாக்கி நீர் நடத்துகிறீர்

 

5.         நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்

            தகப்பன் அருகில் இருக்கின்றீர்

 

6.         அன்பு கூறுகின்ற அனைவரையும்

            காப்பாற்றும் தெய்வம் நீர்தானே

 

7.         துதிக்குப் பாத்திரர் நீர்தானே

            தூயவரும் நீர்தானே

 

8.         இரக்கமும் கனிவும் உடையவரே

            நீடிய சாந்தம் உமதன்றோ

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...