25 May 2023

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற பொழுதில்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற பொழுதில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

            கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற பொழுதில்

            நான் தாழ்ச்சியே அடைவதில்லை

            அவர் என்னை புல்லுள்ள இடங்களில்

            மேய்க்கின்றார்

                        தண்ணீரை தருகின்றார் - ஜீவ

                        தண்ணீரை தருகின்றார்

 

1.         என் ஆன்மா இடறாமல்

            தம்முடைய நாமத்தால் தினந்தோறும்

            நடத்துகின்றார்

            நீதியின் பாதையில் எந்நாளும் நான் நடக்க

            வசனத்தை போதிக்கின்றார்

 

2.         இருளான மரணத்தை கடந்தாலும் பயமில்லை

            இயேசுவின் நாமம் போதும்

            அதிகாரம் தந்திட்ட இயேசுவின் நாமத்தில்

            சாத்தானை ஜெயித்திடுவேன்

 

3.         சத்துருவின் முன்பாக எனக்கொரு பந்தியை

            ஆயத்தப்படுத்துகின்றார்

            பரிசுத்த ஆவியால் அபிசேகம் செய்கின்றார்

            பாத்திரம் நிரப்புகின்றார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...