11 May 2023

கர்த்தாவே நீர் சொல்லும்

கர்த்தாவே நீர் சொல்லும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        கர்த்தாவே நீர் சொல்லும்

                        அடியேன் கேட்கிறேன்

 

1.         பெலனற்ற எனக்கு பெலன் தாரும்

            ஞானமற்ற எனக்கு ஞானம் தாரும்

                        என் பெலனோ கொஞ்சமே

                        உங்க பெலத்தை தாருமே

                        என் ஞானமோ கொஞ்சமே

                        உங்க ஞானத்தை தாருமே

 

2.         உமக்காய் அனுதினம் செயல்பட

            இயேசுவின் பிள்ளையாய் வாழ்ந்திட

            உங்க கிருபை தாருமே

            உங்க பிரசன்னம் தாருமே

 

3.         உலகத்தில் எழும்பி ஜொலிக்க

            உங்க அபிசேகம் தாருமையா

            உங்க ஆசீர்வாதத்தை

            நீர் எனக்கு தாருமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...