05 June 2023

புறப்படப்போகுது வண்டி இப்போ

புறப்படப்போகுது வண்டி இப்போ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    புறப்படப்போகுது வண்டி இப்போ

                        புறப்படப்போகுது வண்டி

                        வண்டி ஓட்டுனர் ஆவியானவர்

                        வண்டி நடத்துனர் இயேசுவானவர்

 

1.         எக்காளம் என்னும் விசில் அடித்தால்

            நிக்காமல் போய்விடும் வண்டி

            ஏறல் ஆயத்தம் இல்லையென்றால்

            நம்மை ஏமாற்றிப் போய்விடும் வண்டி

 

2.         பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்

            பயமில்லாமல் பயணம் போகலாம்

            பரலோகம் என்னும் ஊரினிலே

            பரவசமாக இறங்கிடலாம்

 

3.         பாவத்தோடே பயணம் செய்தால்

            பரமன் இயேசு பார்த்திடுவார்

            பாதியில் வண்டியை நிறுத்திடுவார்

            பாதாள சேற்றினில் இறக்கிடுவார்

 

4.         கர்த்தருக்குள்ளே இருப்பவரெல்லாம்

            கைகளை ஆட்டிச் சென்றிடுவார்

            அவர் (இயேசு) காட்டிய வழியை மறந்தவரெல்லாம்

            கைகளை மார்பில் அடித்துக் கொள்வார்

 

5.         மரித்துப்போன பரிசுத்தவான்கள்

            எழுந்த முதலில் இடம் பிடிப்பார்

            தேவனை மறந்துபோன பாவிகள் எல்லாம்

            எரியும் அக்கினிக்கடலில் அமிழ்ந்திடுவார்

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...