09 June 2023

தாயைப் போன்ற அன்பு

தாயைப் போன்ற அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாயைப் போன்ற அன்பு

            தகப்பன் போன்ற உள்ளம்

            ஏந்தும் உமது கரங்கள்

            என்றும் என்னைத் தாங்கும்

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         காலை தோறும் கிருபை

            என்னைச் சூழ்ந்து கொள்ளும்

            உம்மை நம்பி உள்ளேன்

            தினமும் பிடித்து நடத்தும்.

 

2.         உலாவும் உமது கண்கள்

            கூர்ந்தே பார்க்கும் நேரம்

            உம்மை திருப்தி செய்வேன்

            உமது மார்பில் சாய்வேன்

 

                        ராஜா இயேசு ராஜா

                        தேவா எங்கள் தேவா                

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...