ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

            எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

                        உம் வார்த்தையிலே சுகம்

                        உம் வார்த்தையிலே மதுரம் - 2

                        உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் - 2

 

1.         மாராவின் தண்ணீரெல்லாம்

            மதுரமாக மாறிப்போகும்

                        கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் - 2

                        ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

 

2.         இருளான வாழ்க்கை எல்லாம்

            ஒளியாக மாறிப்போகும்

                        கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் - 2

                        ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

 

3.         எரிகோவின் தடைகள் எல்லாம்

            துதிகளாலே மாறிப்போகும்

                        கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்- 2

                        ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

 

4.         வியாதிகள் வருமையெல்லாம்

            விசுவாசத்தால் மாறிப்போகும்

                        கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் - 2

                        ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு