27 June 2023

ஒரு ரோஜா மலர்ந்தது போல

ஒரு ரோஜா மலர்ந்தது போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ஒரு ரோஜா மலர்ந்தது போல

            இயேசு ராஜா பிறந்தனரே

 

                        போற்றுவோம், போற்றுவோம் இயேசு பாலனை

                        வாழ்த்துவோம், வாழ்த்துவோம் மண்ணின் மைந்தனை

 

1.         கோடி, கோடியாய் மலர்ந்திடும் ரோஜா

            வாடி, வாடியே உதிர்ந்து விடும்

            வாடாத மலராம் என் இயேசு ராஜா

            பாடாத பாடல் முழங்கிட பிறந்தார்     

 

2.         கோடி, கோடியாய் தூதர்கள் மகிழ

            ஓடி ஓடியே அறிந்து செல்ல

            காணாத கண்கள் துன்பத்தில் ஏங்க

            காண்பாயோ நீயும் பாவங்கள் நீங்க     

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...