இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
என் தேவையை
சொல்லி சொல்லி
உம்மை
துக்கப்படுத்த
மாட்டேன்
என்
தேவையே நீங்கதான்
என்
எண்ணத்தை சொல்லி
சொல்லி
நிறைவேற்றவும்
சொல்ல மாட்டேன்
என்
இதயமே நீங்கதான்
- 2
என் தேவனே
என் ஜீவனே
என் அன்பரே
என் சொந்தமே-2
இந்த
வானம் பூமி யாவும்
ஆளும்
தேவன் நீங்கதான்
இந்த
உயிர் உடலில் உள்ளவரை
பாடல்
நீங்க தான்-2
1. (என்னைக்)
கண்மணிபோல் காக்கும்
தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க
காவல் வைக்கும்
தேவன் அல்லவோ
- 2
-இந்த
வானம்
2. உள்ளங்கையில்
எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும்
காக்கவல்ல தேவனல்லவோ
- 2
-இந்த
வானம்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment