06 June 2023

உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

            வீணாக போகாதையா - என்னை

            பெலவானாய் மாற்றுதையா

 

                        ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்

                        ஆகாயம் கொண்டு செல்லுதே

 

1.         வானத்திலே தூதரெல்லாம்

            பரிசுத்தரே என்று பணிகிறார்களே

            பூமியிலே மண்ணான நான் - உம் நாமம்

            வாழ்கவென்று தொழுகிறேனையா

 

2.         தாயானவள் தன் பாலகனை மறந்தாலும்

            என்னை மறவாதவர்

            தகப்பனைப் போல் இரக்கமுள்ள பரிசுத்தரே

            உம்மை பணிகிறேனய்யா

 

3.         என் இயேசுவே உம் ஆவியால்

            ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா

            உலகத்திலே உமக்காக நான்

            உயிருள்ளநாள் வரையில் உழைக்கணுமையா

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...