20 June 2023

வல்லமையின் தெய்வமே நன்றி ஐயா

வல்லமையின் தெய்வமே நன்றி ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வல்லமையின் தெய்வமே நன்றி ஐயா

                        என்னை வாழ வைக்கும் தெய்வமே நன்றி ஐயா

 

1.         பலகோடி தெய்வங்களை நம்பினேனே

            நீர்தான் அன்பான தெய்வம் என்று தெரியாமலே

            வாழ வைக்கும் தெய்வமே நன்றி ஐயா

            என்னை தாங்கி தினம் நடத்திய உம் கிருபை ஐயா

 

2.         கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்

            கண்ணீரை துருத்தியில்லா பிடித்து வைத்தீர்

            கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்

            அதுவரை உம் கரத்தில் அடங்கிருப்பேன்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...