27 June 2023

ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம்

ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஒரு மணி நேரம் ஒரு மணி நேரம்

                        விழித்திருந்து ஜெபிக்கக் கூடாதா

                        ஆவி உற்சாகம் உள்ளதுதான்

                        மாமிசமோ பெலவீனமானது

 

1.         ஜெபத்தினால் தீராத துன்பங்கள் ஏதுமில்லை

            பின்பு ஏன் நீ இன்று ஜெபிக்கவில்லை?

            ஜெபம் என்பது ஜீவன் போன்றது

            ஜெபித்தால் ஜெயமாகும்

            ஜெபித்தால் சுகமாகும்

 

2.         கோரேஸின் காலத்தலும் தரியுவின் காலத்திலும்

            தானியேலின் காரியம் ஜெயம் ஆனது

            காரணம் என்ன? - 2

            முழங்காலேயன்றி வேறென்ன - காரணம்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...