கண்கள் உம்மைத் தேடுதே
கண்கள்
உம்மைத் தேடுதே
காத்திருந்து
ஏங்குதே
உம் சத்தம்
கேட்டிட
என் இதயம்
துடிக்குதே
எத்தனை
எத்தனை இன்பம்
- 4
1. என் இன்ப
நேசரே என் இயேசு
ராஜனே
உம்மை தானே
என் கண்கள் தேடுதே
- 2
2. தேனிலும்
இனிமையே நேசரின்
நேசமே
உம் நேசத்தாலே
என் நெஞ்சம் நெகிழுதே
- 2
3. சாரோனின்
ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே
என் மனது துடிக்குதே
- 2
- Jesus Redeems
Comments
Post a Comment