தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே
தேவ அன்பிதுவே
தூய அன்பிதுவே
என்னை தேடி
வந்த அன்பிதுவே
குருசில்
தொங்கியே
குருதி சிந்தியே
என்னை மீட்டுக்கொண்ட
அன்பிதுவே
தூரமாய்
உம்மை விட்டுப்
போனாலும்
தூபமாய் என்னை
பின் தொடர்ந்தீரே
நன்றியாலே
எங்கள் உள்ளம்
பொங்கிடுதே
தேவா
ஞானிலத்தில்
உம்மைப்போல
நேசர்
யாருண்டு
நன்றியாலே
எங்கள் உள்ளம்
பொங்கிடுதே
1. சிரசில்
முள்முடி
சிவப்பங்கி
தரித்து
சிலுவையில்
தொங்கினீர்
நாதரே
உந்தன்
தழும்புகளால்
நான் சுகமானேன்
உந்தன்
இரத்தத்தால் நான்
சுத்தமானேனே
2. மாயை நண்பரது மாயை
மாறிப்போகுமே
மண்ணிலே
காயமென்றும்
ஆறுமே
மரணம் நேரிடில் ஒன்றும்
உடன் வராது
மாறாத உம்அன்பு போதுமே
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment