08 June 2023

இந்த மண்ணை விட்டுச் செல்வோமே

இந்த மண்ணை விட்டுச் செல்வோமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இந்த மண்ணை விட்டுச் செல்வோமே

            இந்த மண்ணின் வாழ்வு அற்பமே

 

                        கர்த்தரின் எக்காளம் கேட்கையில்

                        சேருவோம் நாம் ஒன்றாய் விண்ணிலே

 

1.         மன்னவரின் முன்பு நிற்போமே

            விண்ணவரின் மேனியோடே நாம்

 

2.         அழிவுள்ள இந்த சரீரம்

            அழியாமலே தரித்திடும்

 

3.         கோடாக்கோடி சுத்தரும்

            தேவ சாயலில் அன்று

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...