07 June 2023

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

            இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

            உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்

            உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்

 

                        பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே

                        கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே

           

1.         கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்  

            வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்

            யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட

 

                        பாரும் இயேசுவே-என்ன பாரும் இயேசுவே       

                        கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே

           

2.         உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் 

            நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே

            யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட

 

                        பாரும் இயேசுவே-என்ன பாரும் இயேசுவே       

                        கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...