20 June 2023

கரைபுரண்டோடும் கருணை உள்ளம்

கரைபுரண்டோடும் கருணை உள்ளம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கரைபுரண்டோடும் கருணை உள்ளம்

            பூமியில் யாருடையது

            வியாகுலங்கள் பெருகின இவ்வாழ்வினில்

            அமைதிதரும் வல்லமை யாருடையது

 

                        என் மனமே நீ சொல்வாய்

                        உன் ஜீவனின் அதிபதி யார்?

 

1.         வேண்டுதல் கேட்டு அனுக்ரகம் அருளும்

            ஈவுகள் யாருடையது

            கல்வாரி மலை மீது வேதனைகள் தாங்கியே

            சிந்தும் குருதி யாருடையது

 

2.         தலையில் முள்முடி உடலில் சவுக்கடி

            தோளில் பாரம் சிலுவை சுமப்பத்தால்

            கள்வர் மத்தியில் கள்வனைப்போல்

            கடைசி சொட்டு இரத்தம் வடிய

            துடி துடித்து தொங்குவது யார்

 

3.         சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார்

            மாந்தரின் மன்னிப்பிற்காய்

            பாவத்தின் பலியாக தன்னையே தந்திட்ட

            தேவ ஆட்டுக்குட்டி பார்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...