நீரே என்
தஞ்சம்
நீரே என்
கோட்டை
நீரே என்
அடைக்கலமே - 2
உம்மை
உயர்த்துகிறேன்
உம்மை
போற்றுகிறேன்
உம்மை
வாழ்த்துகிறேன்
தேவா - 2 - நீரே
1. நன்மைகள்
நாள்தோறும்
காண செய்கின்றீர்
தீமைகள்
எங்களை விட்டு
நீங்கச்செய்கின்றீர்-
2 - நீரே
2. கால்கள்
வழுவாமல்
காத்துக்கொள்கின்றீர்,
பாதைகள்
நாள்தோறும்
செவ்வையாக்குகின்றீர்.
- 2 - நீரே
3. சத்துருக்கள்
மத்தியில்
உயர்த்தி
வைக்கின்றீர்
பெரும்மேன்மைகள்
என் வாழ்விலே
காணச் செய்கின்றீர்
- 2 - நீரே
4. நெருங்கி
வரும் பாவங்களை
உதற
செய்கின்றீர்
பரலோகம்
சேர்ந்திட
கிருபை
தருகின்றீர் -
2 - நீரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment