20 June 2023

அப்பா அப்பா அப்பா அப்பா இயேசப்பா

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                    அப்பா அப்பா அப்பா அப்பா இயேசப்பா

                        சின்னபிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா

                        உம்மோடு பேச வேண்டும் இயேசப்பா

                        தூய ஆவி ஞானம் அதில் தாருங்கப்பா

 

1.         சாமுவேலைப் போல நானும் கேட்கிறேனப்பா

            உம் சித்தம் போல என்னை நடத்தும் இயேசப்பா

            சாலமோனைப் போல நானும் கேட்கிறேனப்பா

            ஞான சொந்தம் என்னை நீரே நடத்தும் இயேசப்பா

 

2.         தாவீதரசன் போல நானும் கேட்கிறேனப்பா

            துதித்துப் பாட பலத்தை தந்து நடத்தும் இயேசப்பா

            அன்னாளைப் போல உம்மை நானும் கேட்கிறேனப்பா

            பக்தியாய் நான் வாழ்ந்திடவே நடத்தும் இயேசப்பா

 

3.         எஸ்தர் ராணி போல நானும் கேட்கிறேனப்பா

            போராடி ஜெயம் பெறவே நடத்தும் இயேசப்பா

            லூர்த்து போல உம்மை நானும் கேட்கிறேனப்பா

            கீழ்ப்படிந்து நான் நடக்க நடத்தும் இயேசப்பா

 

 

- Gnani

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...