23 June 2023

உலகத்தை நேசிக்கும் மனிதனே

உலகத்தை நேசிக்கும் மனிதனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          உலகத்தை நேசிக்கும் மனிதனே

            இயேசுவின் சத்தம் நீ கேள்

            உலகம் உனக்கு நிரந்தரமல்ல

            இன்பங்கள் உனக்கு நிரந்தரமல்ல

 

                        எல்லாமே ஜீரோ எல்லாமே ஜீரோ

                        எல்லாமே ஜீரோ ஜீரோ ஜீரோ

                        உனக்கு எல்லாமே ஜீரோ ஜீரோ ஜீரோ

 

1.         உலகத்தில் காணும் இன்பமெல்லாம்

            காணாமல் போகும் கானல் நீர்

            கண்ணால் காணும் இச்சையெல்லாம்

            மறைந்து போகும் நிழலைப் போல்

 

2.         உலகம் காட்டும் ஆசையெல்லாம்

            வாடிப் போகும் பூவைப் போல்

            அழகாய் தோன்றும் வழிகளெல்லாம்

            உன்னை அழிக்கும் வழிகளாகும்

 

3.         உலகத்தின் இன்பம் போதுமென்று

            சாத்தானின் பின்னே ஓடுகிறாய்

            சடிதியாய் அழிவு வந்திடுமே

            நரகத்தில் கொண்டு செல்வானே

 

4.         இயேசுவின் வார்த்தைக்கு செவிகொடுத்தால்

            வாழ்வு இன்பமாய் மாறிடுமே

            சீக்கிரம் இயேசு வருவாரே

            பரலோகத்தில் சேர்ப்பாரே

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...