06 June 2023

இம்மட்டும் என்னை நடத்தும்

இம்மட்டும் என்னை நடத்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    இம்மட்டும் என்னை நடத்தும்

                        இம்மட்டும் என்னைத் தாங்கும்

                        என் தேவன் என்றும் நல்லவர்

                        அவர் என்றென்றும் போதுமானவர்

 

1.         என் பாவ பாரமெல்லாம்

            அவர் தோளில் சுமந்தெடுத்தார்

            எனக்காய் குருசில் மான்றார்

            என் தேவன் என்றும் நல்லவர்

 

2.         ஒரு நாளும் கைவிடாதவர்

            ஒருபோதும் விலகாதவர்

            ஒருநாளும் மறவாதவர்

            என் தேவன் என்றும் நல்லவர்

 

3.         பாரில் நம் இயேசு வருவார்

            நம்மை தம்முடன் சேர்த்துக் கொள்வார்

            அவரோடு என்றும் வாழ்வோம்

            நம் இயேசு என்றும் நல்லவர்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...