20 June 2023

இயேசு அப்பா ஒரு வீடு கட்டினார்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          இயேசு அப்பா ஒரு வீடு கட்டினார்

            அதை எனக்கும் உனக்கும் சேர்த்து கட்டினார்

 

                        நிலத்தை பார்க்க வில்லை

                        அவர் குலத்தை பார்க்கவில்லை

                        ஜலத்திலே ஆவியிலே பிறந்துவிட்ட பிள்ளைகளுக்கு

 

1.         இன்ஞ்சினியரும் இல்லை அட

            எலக்ட்ரிக்சனும் இல்லை

            கொத்தனாரும் இல்லை அட

            தச்சனாரும் இல்லை

            யாரிடமும் சொல்லாத கைவேலை இல்லாத

 

2.         தாசில்தாரும் இல்லை வீட்டு தரகரும் இல்லை

            பத்திரமும் இல்லை பாகப்பிரிவினையும் இல்லை

            கோர்ட்டும் இல்லை

            வழக்கும் இல்லை

            அண்ணன் தம்பி சண்டையில்லாத

 

3.         செங்கல்லும் இல்லை அங்கு

            கருங்கல்லும் இல்லை

            சிமெண்ட்கூட இல்லை அங்கு

            மண்வெட்டிகூட இல்லை

            மரகதம் மாணிக்கம் வைரமான கல்லுகளாலே

 

 

- Rev. M.D. Daniel

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...