26 June 2023

ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர்

ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ஒரு தந்தையைப் போல நம்மை தூக்கி சுமப்பவர்

          நம்மை தாயினும் மேலாய் நம்மில் அன்பு வைத்தவர்

            யார்? யார்? யார்? தெரியுமா அவர் யார்? யார்? யார்? தெரியுமா

            பெத்தலையில் பிறந்தவராம்

            சத்திரத்தில் கிடந்தவராம்

            பாவிகளை இரட்சிக்க வந்தவராம்

 

                        யார்? யார்? யார்? தெரியுமா உங்களுக்கு

                        யார்? யார்? யார்? தெரியுமா

 

1.         உண்மையான உன்னில் அன்பு வைத்தவர் அவரே

            உலக தோற்ற முதல் தெரிந்து கொண்டவர் அவரே

            உனக்காகப் பாடுகளை ஏற்றுக் கொண்டாரே - 2

            உன்னை மீட்க தன்னுயிரை தந்து விட்டாரே

            அவர்தான் அவர்தான் அவர்தான் இயேசு                     - ஒரு தந்தையைப்

 

2.         மரித்து விட்டார் இயேசு என்று கவலைப்படாதே

            மீண்டும் உயிர்த்து விட்டார் நீ வணங்கும் தெய்வம்

            என்பதை நீ மறந்து விடாதே நீ வணங்கும் தெய்வம்

            கல்லும் மண்ணுமில்லையே  நீ அழைத்தால்

            ஓடி வந்து பேசும் தெய்வம் அவர்தான் (3)                      - ஒரு தந்தையைப்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...