எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் நான்

எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன் நான்

            எல்லாம் நன்மையாய் எப்போதும் நடந்திடும்

            எல்லாம் நன்மையாய் எப்போதும் முடிந்திடும்

 

                        கவலைகள் பறந்திடும்

                        கஷ்டங்கள் தீர்ந்திடும்

                        வேதனை விலகிடும்

                        சோதனை நீங்கிடும்

 

1.         யுத்தம் செய்ய கர்த்தரை துதித்தல் யோசபாத் யோசனை

            துதித்தார் யுத்தம் ஜெயித்தார் நானும் துதிப்பேன் ஜெயிப்பேனே

 

2.         சிறைக்குள் இருந்தும் பவுல் சீலா துதித்து கட்டுகள் கழன்றன

            சிறை போன்ற துன்பம் எதுவந்த போதிலும் துதிப்பேன் இயேசுவை

 

3.         எரிகோ மதிலை கண்டால் கலங்கி துதிப்பேன் இயேசுவை

            விடாமல் மதில் நின்றாலும் தொடர்ந்து துதிப்பேன் வீழ்ந்திடும்

 

4.         கொடுத்தாலும் ஸ்தோத்திரம்

            எழுத்தாலும் ஸ்தோத்திரம்

            மறுத்தாலும் ஸ்தோத்திரமே

            கர்த்தரே கொடுத்தார் கர்த்தரே எடுத்தார்

            கர்த்தருக்கே ஸ்தோத்திரம்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு