30 June 2023

கண் கலங்கும் நேரங்களில்

கண் கலங்கும் நேரங்களில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கண் கலங்கும் நேரங்களில்

            கதறிடும் வேளைகளில்

            ஆறுதல் இறைவா இயேசைய்யா

           

                        என்ன வந்தாலும்

                        எது நடந்தாலும்

                        நீர் முன்னால் நிற்கையில்

                        பயமே இல்லையே

                        பயமே இல்லையே

           

1.         உள்ளுக்குள் நிந்தைகள் சூழ

            உள்ளத்தில் வேதனை நிறைய

            எண்ணி எண்ணி அழுது

            கண்ணிரீலே புரண்டு

            தவிக்கின்றேன் தூக்கமின்றி

            அதிகாலையில் நான் உம்மை நோக்கி

            கதறினேன் கேட்கிறீர்

            வசனம் வந்தது மகிழ்வும் தந்தது

 

2.         சதிகள் என்னை சூழ

            புதிரானதே என் வாழ்வு

            விதி என நினைத்தேன்

            விடுபட துடித்தேன்

            விழுகிறேன் பாதத்திலே

            விலகாத உந்தன் அன்பு என்னை

            ஆற்றித் தேற்றிட

            விழிகள் மலர்ந்தது

            வழிகள் பிறந்தது

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...