26 June 2023

ஒரு தந்தையைப் போல தன் தோளின்

ஒரு தந்தையைப் போல தன் தோளின் மேலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   ஒரு தந்தையைப் போல தன் தோளின் மேலே

                        உன்னை தூக்கி சுமந்திடுவார்

                        இயேசு தூக்கி சுமந்திடுவார்

                        துணையாக நின்றிடுவார்

                        உன் துயரெல்லாம் துடைத்திடுவார்

 

1.         உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்

            ஒருபோதும் மறப்பதில்லையே

            உனக்கெதிராய் வரும் தீமைகள்

            ஒன்றுகூட வாய்ப்பதில்லையே

 

2.         மனிதர் அன்பு மாறிப் போனதோ

            மனிதா நீ சோர்ந்து போனாயோ

            உன்னை மீட்க தன்னை தந்தவரின்

            உண்மை அன்பு மாறிடாதே - அவர்

 

3.         கண்ணீர்தான் உணவானதோ

            கவலை தான் வாழ்க்கையானதோ

            கலங்காதே சகோதரனே (சகோதரியே)

            உனக்காக அவர் மரித்தாரே - அன்று

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...