கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டடம்
கட்டிடும்
சிற்பிகள் நாம்
கட்டிடுவோம்
கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல்
வைத்து அடித்தல்ல
ரம்பத்தால்
மரத்தை அறுத்தல்ல
1. ஒவ்வொரு
நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு
செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவே
அஸ்திபாரம்
பத்திரமாக
தாங்கிடுவார்
- கட்டடம்
2. கைவினை அல்லா வீடொன்றை
கடவுளின்
பூரண சித்தப்படி
கட்டிடும்
சிறிய சிற்பிகள்
நாம்
கட்டிடுவோமே
நித்தியத்திற்காய்
- கட்டடம்
3. பாவமா மணலில்
கட்டப்பட்ட
பற்பல
வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய்
இயேசுவின் வார்த்தை
கேட்போம்
அவரே
மூலைக்கல்
ஆகிடுவார்
- கட்டடம்
Katdadam kattidum sirpigal naam
Kattiduvoam kiristhaesuvukkaai
Suththiyal vaiththu atiththalla
Rampaththal maraththai aruththalla
1. Ovvoru naalum kattiduvoam
Ovvoru seyalaam katkalaalae
Uththamar iyaesuvae asthipaaram
Paththiramaaka thangkiduvaar - katdadam
2. Kaivinai allaa viitonrai
Kadavulin poorana siththappati
Kattidum siriya sitpikal naam
Kattiduvoamae neththiyaththitkaai
- katdadam
3. Paavamaa manalil katdappatda
Patpala viidukal viizhnhthidumae
Aavalaai iyaesuvin vaarththai kaetpoam
Avarae moolaikkal aakiduvaar - katdadam
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment