08 June 2023

என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னை நடத்திடும் தேவன்

            என்னோடு இருக்க

            பயமே எனக்கில்லையே

            நான் நம்பிடும் தேவன்

            என் துருகமாய் இருப்பதால்

            கலக்கமே எனக்கில்லையே

 

                        பயமில்லை பயமில்லை பயமில்லையே

                        நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே

                        பயமில்லை பயமில்லை பயமில்லையே

                        நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே

 

1.         சிறு கூட்டமே நீ பயப்படாதே

            கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்

            எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்

            ஆவியானவர் கொடியேற்றுவார்

 

2.         பாதைகள் எங்கும் தடைகற்களோ

            தாமதம் மட்டும் பதிலானதோ

            நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்

            நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே

 

3.         முந்தினதை நீ யோசிக்காதே

            பூர்வமானதை சிந்திக்காதே

            மேலானதை நீ சுதந்தரிக்க

            வேரூன்ற செய்வார் பயமில்லையே

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

            ஒசன்னா ஒசன்னா ஒசன்னா

            ஒசன்னா ஒசன்னா ஒசன்னா

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...