இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

            யாவையும் தாராளமாய்

            என்றும் அவரோடு தங்கி

            நம்பி நேசிப்பேன் மெய்யாய்

 

                        ஒப்புவிக்கின்றேன் ஒப்புவிக்கின்றேன்

                        நேச ரட்சகா நான் யாவையும் ஒப்புவிக்கிறேன்

 

2.         இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

            அவர் பாதம் பணிந்தேன்

            லோக இன்பம் யாவும் விட்டேன்

            இப்போ தேற்றிக் கொள்ளுமேன்

 

3.         இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

            முற்றும் ஆட் கொண்டருளும்

            நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்

            சாட்சியாம் தேவாவியும்

 

4.         இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

            நாதா அடியேனையும்

            அன்பு பெலத்தால் நிரப்பி

            என்னை ஆசீர்வதியும்

 

5.         இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

            திவ்ய ஜுவாலை வீசுதே

            பூரண ரட்சை பேரானந்தம்

            சதா ஸ்தோத்திரம் அவர்க்கே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு