07 June 2023

துதிக்கு பாத்திரர் நீரே

துதிக்கு பாத்திரர் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதிக்கு பாத்திரர் நீரே

            துதியில் வாசம் செய்பவரே

            என்றும் மனுஷர் மத்தியில்

            ஆளுகை செய்பவரே

            இன்று எங்கள் மத்தியிலே

            நீர் இறங்கி வாருமே

            என்னூள் வாருமே ஆவியே

 

                        தூய ஆவியே வாருமே

                        பெரும் காற்றைப்போல்

                        நீர் அசைவாடுமே

 

1.         உலகமெல்லாம் மறக்கனுமே

            உம்மோடு நான் பேசனுமே

            கடும் காற்றைப் போல

            துன்பங்கள் வந்தாலும்

            கடும் காற்றைப் போல

            சோதனைகள் வந்தாலும்

            நான் விழாமல் நிற்க

            நான் நிலைத்து நிற்க

            ஊற்றிடுமே தூய ஆவியை

           

2.         உலகமெல்லாம் சொல்லனுமே

            உம் அன்பினால் பகிரனுமே

            என்னை பெலவானாய் மாற்றும்

            பெலத்தின் ஆவி ஊற்றுமே

            என்னை கனவானாய் மாற்றும்

            ஞானத்தின் ஆவியை ஊற்றுமே

            நான் உமக்காய் நிற்க

            நான் உம் அன்பில் நிலைக்க

            ஊற்றிடுமே தூய ஆவியை

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...