கர்த்தாதி கர்த்தரின் நேசம் நேசம்
கர்த்தாதி
கர்த்தரின் நேசம்
நேசம்
நித்தமும்
என்னையும் தேற்றும்
தேற்றும்
காலை
தோறும் கிருபைகள்
தோன்றும்
அதுவே
எனக்கு போதும்
போதும் அது போதும்
1. பாவியாகவே
நின்றேன்
இரட்சித்ததே
தேவ அன்பு
பாதை மாறியே
சென்றேன்
தேடி வந்ததும்
அன்பு
2. சோர்வடைந்த
நேரம்
சத்துவமாய்
அது மாறும்
நோவடைந்த
நேரம்
சுகத்தினாலே
என்னை மூடும்
3. கால்கள்
சருக்கிடும்
வேளை
கிருபை
என்னையும் தாங்கும்
கண்கள்
மூடிடும்
நாளில்
பரலோகம்
என்னை சேர்க்கும்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment