15 June 2023

வல்லவரின் வல்லமை நம்மில் வழிந்தோடும் நேரமிது

வல்லவரின் வல்லமை நம்மில் வழிந்தோடும் நேரமிது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    வல்லவரின் வல்லமை நம்மில் வழிந்தோடும் நேரமிது (2)

                        நல்லவரின் நன்மைகளோ

                        நம்மை நாடி வரும் நேரமிது (2)

 

            ஆராதித்து ஆர்ப்பரிப்போம்

            துதி தொனி எழுப்பிடுவோம்

            இணைந்து ஆராதித்து ஆர்ப்பரிப்போம்

            துதி தொனி எழுப்பிடுவோம்

 

                        மரணத்தை வென்றவரே

                        ஜீவனின் அதிபதியே

                        உயிரோடு இருப்பவரே

                        சர்வ வல்லவரே (2)

 

1.         மனிதனாய் வந்தவரே

            மனுக்குலம் மீட்பரே

            சாத்தானை முறியடித்து

            சாபங்களை வென்றவரே (2)

 

2.         சிலுவை சுமந்த வரே

            சிறுமை அடைந்தவரே

            பெலவானாய் ஆனேனே நீர்

            பெலவீனம் ஏற்றதாலே (2)

 

3.         வியாதிகள் மாறினதே நீர்

            சிந்தின இரத்தத்தினால்

            சுகவாழ்வு எனக்கு உண்டு

            உமது தழும்புகளால் (2)

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...