20 June 2023

எப்படிப்பா நன்றி சொல்லுவேன் எப்படிப்பா

எப்படிப்பா நன்றி சொல்லுவேன் எப்படிப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எப்படிப்பா நன்றி சொல்லுவேன்

            எப்படிப்பா உம்மை துதிப்பேன்

           

                        என் துதியும் நீரே என் கனமும் நீரே

                        என் மகிமை நீரே

                        எனக்கெல்லாம் நீங்கத்தானப்பா

                        அப்பா அப்பா

                        எனக்கெல்லாம் நீங்கத்தானப்பா

 

1.         காலையிலே உம்மைத் துதிப்பேன்

            மாலையிலே உம்மைப் போற்றுவேன்

 

2.         நல்லவரே உம்மைத் துதிப்பேன்

            வல்லவரே உம்மைப் போற்றுவேன்

 

3.         அற்புதமே உம்மைத் துதிப்பேன்

            அதிசயமே உம்மைப் போற்றுவேன்

 

4.         பூலோகத்தில் உம்மைத் துதிப்பேன்

            அந்த பரலோகத்தில் உம்மை வாழ்த்துவேன்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...