எல்லா நாமத்துக்கும் மேலானவர்

எல்லா நாமத்துக்கும் மேலானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    எல்லா நாமத்திற்கும் மேலானவர்

                        எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்-2

                        உம்மை போல் வேறு தெய்வமில்லை-4

 

1.         பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே-2

            எல்சடாய் எல்சடாய் சர்வ வல்ல தெய்வமே - 2

                        உம்மை உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்-2

            துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே

            மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே

 

2.         கிருபைகள் என்னில் பெருக செய்தீரே ஸ்தோத்திரம்

            உம் கரங்களால் என்னை அனைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம்-2

                        துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே

                        மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு